ஹிஜாப் ஒரு மத அடையாலமா? அல்லது கட்டுபாட்டு உடையா? இதை விளங்காமல் விமர்சிப்பதேன்.

Views: 271 வணக்கம், காரைக்கால் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட தலைவராகிய நான், மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு மற்றும் அரசு துறையுடனான அடிப்படை  விழிப்புணர்வு கொடுக்கும் வகையில், இந்த இணைய தளத்தை இயக்கி வருகிறேன்.  நாங்கள் குழுவாக இணைந்து , எங்களால் முடிந்த வரை, பல வகையான டேட்டாக்களை தொகுத்து வழங்கிக்கொண்டு வருகிறோம். ஆனால், எங்கள் ஆம் ஆத்மி கட்சியும் சரி, ஆம் ஆத்மி பொறுப்பாளர்களும் சரி, உறுப்பினர்களும் சரி, மதங்களுக்கும் சாதிகளுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். இன்றைய … Continue reading ஹிஜாப் ஒரு மத அடையாலமா? அல்லது கட்டுபாட்டு உடையா? இதை விளங்காமல் விமர்சிப்பதேன்.